மத்திய பட்டு ஜவுளி துறையில் வேலை 2020
மத்திய அரசு தற்போது பட்டு ஜவுளி துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.அதாவது அறிவியல் சார்ந்த துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.SCIENTIST-C,SCIENTIST-B,SCIENTIST-B(CSTRI),ASSISTENT (TECHNICAL) இந்த வேலைக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
வேலைவாய்ப்பு துறை | CENTRAL SILK BOARD |
பதவியின் பெயர் | SCIENTIST-B, SCIENTIST-B(CSTRI), SCIENTIST-C, ASSISTENT(TECHNICAL) |
பணியிடங்கள் | 79 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
கடைசி தேதி | 17.07.2020 |
பணியிடம் | ALL OVER INDIA |
கல்வி தகுதி :(AS ON 17.07.2020)
SCIENTIST-C | MASTER DEGREE |
SCIENTIST-B | MASTER DEGREE |
SCIENTIST-B(CSTRI) | BACHELOR OF ENGINEERING |
ASSISTANT(TECHNICAL) | II CLSS BACHELOR DEGREE |
வயது வரம்பு :(AS ON 17.07.2020)
SCIENTIST-C | அதிகபட்சம் 40 வயது வரை |
SCIENTIST-B | அதிகபட்சம் 35 வயது வரை |
SCIENTIST-B(CSTRI) | அதிகபட்சம் 35 வயது வரை |
ASSISTANT(TECHNICAL) | அதிகபட்சம் 30 வயது வரை |
சம்பள விவரம் :
SCIENTIST-C | LEVEL-11 Rs.67700-208700/- |
SCIENTIST-B | LEVEL-10 Rs.56100-177500/- |
SCIENTIST-B(CSTRI) | LEVEL-10 Rs.56100-177500/- |
ASSISTANT(TECHNICAL) | LEVEL-06 Rs.35400-112400/- |
கலிப்பணியிடங்கள் :
SCIENTIST-C | 03 |
SCIENTIST-B | 59 |
SCIENTIST-B(CSTRI) | 15 |
ASSISTANT(TECHNICAL) | 02 |
மொத்தம் | 79 |
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.தற்போது விண்ணப்பிக்கும் முறை செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு.
OFFICIAL WEBSITE : CLICK HERE
OFFICIAL NOTIFICATION : CLICK HERE
APPLICATION FORM : CLICK HERE
Wish you all the best...!
Comments
Post a Comment
This is for jobs related information so read & apply carefully