தமிழ் நாடு அரசு மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட நியாய விலைக்கடை காலிபணியிடங்கள்.
தமிழ் நாடு அரசு நியாய விலைக்கடையில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பதவிக்கு காலியிடங்கள் உள்ளன என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கான காலியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலிபணியிடங்களின் எண்ணிக்கை:
திருவண்ணாமலை | 183 காலிபணியிடம் |
வேலூர் | 191 காலிபணியிடம் |
நாகப்பட்டினம் | 127 காலிபணியிடம் |
கோயம்புத்தூர் | 111 காலிபணியிடம் |
விழுப்புரம் | 238 காலிபணியிடம் |
திருப்பூர் | 113 காலிபணியிடம் |
ஈரோடு | 108 காலிபணியிடம் |
தஞ்சாவூர் | 105 காலிபணியிடம் |
சென்னை | 192 காலிபணியிடம் |
காஞ்சிபுரம் | 190 காலிபணியிடம் |
கடலூர் | 126 காலிபணியிடம் |
திண்டுக்கல் | 55 காலிபணியிடம் |
கிருஷ்ணகிரி | 65 காலிபணியிடம் |
கரூர் | 53 காலிபணியிடம் |
இராமநாதபுரம் | 40 காலிபணியிடம் |
தருமபுரி | 51 காலிபணியிடம் |
தூத்துக்குடி | 54 காலிபணியிடம் |
திருவள்ளூர் | 99 காலிபணியிடம் |
மொத்தம் | 2101 காலிபணியிடம் |
பதவியின் பெயர்:
- வேளாண்உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம்.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். மேலும் அறிய அதிகாரப்பூர்வ தளத்தினை பார்க்கவும்.
கல்வி தகுதி:
- விற்பனையாளர் - 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
- கட்டுனர் - 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
- விற்பனையாளர் - 150 ரூபாய்.
- கட்டுனர் - 100 ரூபாய்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்ளை பதிவு அஞ்சல் வழியாக அந்தந்த மாவட்ட முகவரிக்கு குறிப்பிட்டுள்ள தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மாவட்டவாரியான அறிவிப்புகள்:
திருவண்ணாமலை | click here |
வேலூர் | click here |
நாகப்பட்டினம் | click here |
கோயம்புத்தூர் | click here |
விழுப்புரம் | click here |
திருப்பூர் | click here |
ஈரோடு | click here |
தஞ்சாவூர் | click here |
சென்னை | click here |
காஞ்சிபுரம் | click here |
கடலூர் | click here |
திண்டுக்கல் | click here |
கிருஷ்ணகிரி | click here |
கரூர் | click here |
இராமநாதபுரம் | click here |
தருமபுரி | click here |
தூத்துக்குடி | click here |
திருவள்ளூர் | click here |
Comments
Post a Comment
This is for jobs related information so read & apply carefully