CHENNAI METRO RAIL LIMITED 2020/சென்னை மெட்ரோ இரயில்வே வேலை 2020/LATEST GOVT JOBS 2020



















சென்னை மெட்ரோ இரயில் வேலை 2020

சென்னையில் செயல்பட்டு கொண்டிருக்கும் மெட்ரோவில் தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது (MARKETING MANAGER,FACILITY MANAGEMENT MANAGER &ASSISTENT MANAGER) இந்த பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பு விவரங்கள் 2020

வேலை வாய்ப்புத்துறை சென்னை மெட்ரோ
பதவியின் பெயர் MARKETING MANAGER,
FACILITY MANAGER,
ASSISTENT MANAGER. 
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்ப படிவம்(OFFLINE)

கல்வி தகுதி :

MARKETING MANAGERMBA(MARKETING),
MINIMUM 60% MARK,
(7YEAR EXPERIENCE).
FACILITY MANAGERPOST GRADUATION 
CIVIL,
MECHANICAL,
ELECTRICAL. 
(7YEAR EXPERIENCE)
ASSISTENT MANAGERGRADUATION
CIVIL,
MECHANICAL,
ELECTRICAL. 
(4YEAR EXPERIENCE).

வயது வரம்பு :(08.07.2020)

MARKETING MANAGER38
FACILITY MANAGER38
ASSISTENT MANAGER 30

சம்பள விவரம் :

NAME OF THE POSTINGPER MONTH
MARKETING MANAGER80,000/-
FACILITY MANAGER80,000/- 
ASSISTENT MANAGER40,000/- 

காலிப்பணியிடங்கள் :

NAME OF THE POSTINGNO.OF POST
MARKETING MANAGER01
FACILITY MANAGER 01
ASSISTENT MANAGER 01

விண்ணப்பக்கட்டணம் :

CATEGORYFEES
GENERAL & OBC300/- 
 SC/ST50/- 
DEMAND DRAFT (DD)ஆக எடுக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் தங்களது விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி :

CHIEF GENERAL MANAGER(HR),
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT,ADMIN BUILDING,
POONMALLEE HIGH ROAD,
KOYAMBEDU,CHENNAI-600 107. 

LINKS :

OFFICIAL WEBSITECLICK HERE
OFFICIAL NOTIFICATION CLICK HERE 
APPLICATION FORMCLICK HERE


YOUTUBE CHENNALTELEGRAM GROUP
          JOIN US        JOIN US


Wish you all the best...!













Comments