இந்து அறநிலைத்துறை வேலை 2020
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் சிறப்பு பாதுகாவலர் பணிக்கு 106 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு விண்ணப்பிக்கவேண்டிய அனைத்து தகவல்களும் தற்போது இதில் இணைக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு விவரங்கள் 2020 :
வேலைவாய்ப்பு துறை | இந்து அறநிலைத்துறை |
பதவியின் பெயர் | சிறப்பு பாதுகாவலர். |
பணியிடங்கள் | 106 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பம்(OFFLINE) |
கடைசி தேதி | 07.08.2020 |
கல்வித்தகுதி :
முன்னாள் இராணுவத்தினர் (EX-ARMY) இந்த வேளைக்கு விண்ணப்பிக்கமுடியும்.
வயது வரம்பு :
இந்த பதவிக்கு 61 வயத்துக்குட்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
சம்பள விவரம் :
இப்பதவிக்கு மாதம் ரூ.7660/-சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.வருடத்திற்கு ஒருமுறை ஊதிய உயர்வும் வழங்கப்படுவதாக அறிவிப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் :
சிறப்பு பாதுகாவலர் பதவிக்கு 106 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இதற்கான விண்ணப்பங்களை சம்பத்தப்பட்ட அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து 07.08.2020 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
Comments
Post a Comment
This is for jobs related information so read & apply carefully