IBPS RRB Requirements 2020/வங்கி பணியாளர்க்கான காலிப்பணியிடங்கள் 2020

IBPS வங்கி தேர்வுக்கான பதிவு இன்று தொடங்கியது........!

IBPS வங்கி தேர்வாணையமானது குரூப் -"A"  (அலுவலர்-Officers)(Scale I,II and III) மற்றும் குரூப் -"B"  (அலுவலக உதவியாளர்-office assistent) போன்ற பதவிகளுக்கு 9638 காலிப்பணியிடங்களை கடந்த ஜூன் மாதம் ஒருஅறிவிப்பை வெளியிட்டு இருந்தது.தற்போது அந்த அறிவிப்புக்கான தேர்வை நடந்த ஆன்லைன் முன்பதிவை தொடங்கி விட்டது. 

வேலைவாய்ப்பு விவரங்கள் 2020 :

வேலைவாய்ப்பு நிறுவனம் 
Institute of Banaking 
Personnel  selection 
பதவியின் பெயர் 
Officer & Office 
     Assistent
பணியிடங்கள் All Over India
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி 01.07.2020
விண்ணப்பிக்கும் கடைசி தேதி21.07.2020

IBPS விண்ணப்பிக்கும் முறை :

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் சேர்த்து 9638 காலிப்பணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது. தமிழ்நாட்டு மாநிலத்திற்கு மற்றும்  378 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி படித்த அனைவரும் இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக்கொள்ளலாம். 

கல்வி தகுதி :

Officer Scale-II (Chartered Accountant)விண்ணப்பதார்கள் CA முடித்திருக்க வேண்டும்.

Officer Scale-II (Law Officer)விண்ணப்பதார்கள் Degree in Law முடித்திருக்க வேண்டும்.

Officer Scale-II (Treasury Manager)விண்ணப்பதார்கள் CA/MBA Degree முடித்திருக்க வேண்டும்.

Officer Scale-II (Marketing Officer)விண்ணப்பதார்கள்  MBA in Marketing முடித்திருக்க வேண்டும்.

Other Posts: Candidates should have completed Bachelors’s Degree.


வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிக பட்சமாக 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகளும் குடுக்கப்பட்டுள்ளது.வயது தளர்வுகள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும் .

விண்ணப்ப கட்டணம் :

  1. SC/ST/PWED விண்ணப்பதாரர்களுக்கு Rs.175/-
  2. மற்ற விண்ணப்பத்தாரர்களுக்கு  Rs.850/-

தேர்வு செய்யும் முறை :

Officer:
  • prelims Exam
  • mains Exam
  • Interview
Office Assistant:
  • prelims Exam
  • mains Exam









Comments