இந்திய தேசிய இராணுவத்தில் வேலை 2020
இந்திய தேசிய இராணுவத்தில் தற்போது 43 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதாவது Join Army Dental Corps As Short Service Commissioned Officer பதவிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆகவே விருப்பம் உள்ளவர்களும்,தகுதியானவர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
வேலை வாய்ப்பு விவரங்கள் 2020 :
வேலைவாய்ப்பு நிறுவனம் | Join Indian Army |
பதவியின் பெயர் | Join Army Dental Crops As Short Service Commissioned Officer |
பணியிடங்கள் | 43 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
கடைசி தேதி | 31.07.2020 |
வயது வரம்பு :
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்துக்கொள்ளவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் BDS /MDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சம்பளமாக ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் :
இந்திய இராணுவம் (Indian Army ) .
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பத்தார்கள் அனைவரும்\விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.அதாவது 200/-கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.07.2020 அன்றுக்குள் ஆன்லைனில் அதற்கான கட்டணத்துடன் பதிவு செய்துகொள்ளலாம்.
Comments
Post a Comment
This is for jobs related information so read & apply carefully