ரயில்வே அமைச்சக வேலைவாய்ப்பு 2020
ரயில்வே துறையில் நீதித் துறையில் உறுப்பினர்கள் பதவிக்கான அறிவிப்பை தற்போது அறிவித்து உள்ளது.13.07.2020 அல்லது அதற்கு முன்னதாக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
வேலைவாய்ப்புதுறை | ரயில்வே ஆட்சேர்ப்பு அமைச்சகம் |
பதவியின் பெயர் | நீதித்துறை உறுப்பினர்கள் |
பணியிடங்கள் | 50 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்ப படிவம் -(offline) |
விண்ணப்பிக்கும் கடைசி தேதி | 13.07.2020 |
கல்வி தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதியின் பத்து வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 62 வயதுக்குள் இருக்க வேண்டும் .மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
காலிபணியிடங்கள்:
ரயில்வே அமைச்சகத்தில் நீதித்துறை உறுப்பினர்கள் பதவிக்கு 50 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 13.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.அனுப்ப வேண்டிய முகவரி விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Comments
Post a Comment
This is for jobs related information so read & apply carefully