TAMIL NADU RURAL DEVELOP AND PANCHAYAT DEVELOPMENT 2020/தமிழ்நாடு பஞ்சாத்துறை வேலை 2020/LATEST GOVT JOBS 2020
தமிழ்நாடு பஞ்சாயத்துறை வேலை 2020
இந்த வேலைக்கு அனைத்து மாவட்டத்தைசேர்ந்தவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.இதற்கான தகுதிகள் மற்றும் அனைத்து தகவல்களும் விரிவாக இப்பொது காணலாம்.
வேலை வாய்ப்பு விவரங்கள் 2020:
வேலைவாய்ப்பு துறை | பஞ்சாயத்துறை |
பதவியின் பெயர் | --. |
பணியிடங்கள் | -- |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பம்(OFFLINE) |
கடைசி தேதி | 19.07.2020 |
கல்வி தகுதி :
இந்த பதவிக்கு POST GRADUATE படிச்சு இருக்கிற எல்லாரும் அப்ளை பண்ணிக்கலாம்.மேலும் 10வருடம் FIELD AUDIT AND GOVT ACCOUNTS (OR) 20வருடம் SOCIAL WELFARE பதவிகளில் அனுபவம் இருக்கனும்.
வயது வரம்பு :
இந்த வேலைக்கு 65வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் .
சம்பள விவரம் :
இந்த பதவிக்கு 72,000/-ரூபாய் வரை மாதம் ஊதியமாக வழங்கப்படும்.
கலிப்பாணியிடம் :
இந்த வேலைக்கு காலிப்பணியிடங்கள் எதும் அறிவிக்கப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை :
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து 19.07.2020 தேதிக்குள் அனுப்பவேண்டும்.
NOTIFICATIAPPLICATION FORM : CLICK HERE
Comments
Post a Comment
This is for jobs related information so read & apply carefully