TAMIL NADU WOMEN AND CHILD WELFARE DEPARTMENT 2020/ பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை வேலை 2020/LATEST GOVT JOBS 2020


பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை வேலை 2020

சென்னையில் அமைந்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புதுறையில் தற்போது காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் அனைத்தும் தற்போது காண்போம்.

வேலைவாய்ப்பவிவரங்கள் 2020 :


வேலைவாய்ப்பு துறை பெண்கள் மற்றும்
குழந்தைகள் பாதுகாப்பு
துறை
பதவியின் பெயர் CALL RESPONDS  
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பம்(OFFLINE)
கடைசி தேதி 21.07.2020

கல்வி தகுதி :

இந்த பதவிக்கானகல்வித்தகுதிகள் BACHELOR IN SOCIAL WORK (OR) COUNSELING PSYCHOLOGY (OR) PSYCHOLOGY WITH MINIMUM 1YEAR EXPERIENCE (OR) MASTER IN SOCIAL WORK இந்த பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

சம்பள விவரம் :

இந்த வேலைக்கான மாத சம்பளம் 16,000/-ரூபாய் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் :

இந்த துறையில் தற்போது 15 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த வேலைக்கு OFFLINE மூலமாகத்தான் விண்ணப்பிக்க முடியும்.அதாவது தபால் மூலமாக அல்லது பதிவு அஞ்சல் வழியாக கூட அனுப்பலாம்.

தேர்வு செய்யும் முறை :

இந்த வேலைக்கு INTERVIEW மூலமாகத்தான் SELECT பண்ணுவாங்க.


LINKS 

NOTIFICATON & APPLICATION : CLICK HERE  



YOUTUBE CHANNALTELEGRAM GROUP 
     JOIN NOW       JOIN NOW


WISH YOU ALL THE BEST...!

Comments