தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை வேலை 2020
நெடுஞ்சாலை துறையில் தற்போது 25காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான தகுதிகள் மற்றும் தெரிவு செய்யும் முறை ஆகியவற்றை தற்போது காண்போம்.
வேலைவாய்ப்பு விவரங்கள் :
வேலை வாய்ப்புத்துறை | நெடுஞ்சாலை துறை. |
பதவியின் பெயர் | SYSTEM ENGINEER , MANAGER, PLAZA SUPERVISOR. ELECTRICAL ENGINEER , ELECTRICAL TECHNICIAN. |
பணியிடங்கள் | 25 |
விண்ணப்பிக்கும் முறை | குறுந்தகவல்(MAIL) |
கல்வி தகுதி :
SYSTEM ENGINEER | Graduate in Engineer (CS&IT) |
MANAGER | Graduate with NCC “C” certificate
(or) Ex-serviceman |
PLAZA SUPERVISOR | Any Graduate. |
ELECTRICAL ENGINEER | Engineering Graduate |
ELECTRICAL TECHNICIAN | ITI/Diploma in Electrical |
வயது வரம்பு :
SYSTEM ENGINEER | அதிகபட்சம் 40 வரை |
MANAGER | AS PER GOVT RULS |
PLAZA SUPERVISOR | அதிகபட்சம் 40 வரை |
ELECTRICAL ENGINEER | அதிகபட்சம் 45 வரை |
ELECTRICAL TECHNICIAN | அதிகபட்சம் 40 வரை |
காலிப்பணியிடங்கள் :
SYSTEM ENGINEER | 02 |
MANAGER | 02 |
PLAZA SUPERVISOR | 12 |
ELECTRICAL ENGINEER | 01 |
ELECTRICAL TECHNICIAN | 08 |
விண்ணப்பிக்குமுறை :
இந்த அனைத்து காலிப்பணியிடங்களுக்கும் குறுந்தகவல் அதாவது மெயில் மூலமாக தங்களுடைய விவரங்களை அனுப்ப வேண்டும்.
LINKS :
Comments
Post a Comment
This is for jobs related information so read & apply carefully